Patta Public petition in Jamapandi

img

பட்டா வழங்கிய இடத்தை ஒப்படைத்திடுக ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு

பட்டா வழங்கப்பட்டு பத்தாண்டுகள் முடிந்த பின்னும் இடத்தை காண முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.